Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (06.10.2010)
செய்யும் செயல்களினால் தவறுகள் ஏற்படுதல், அனாவசிய கருத்து மோதல்கள் ஏற்படுதல், வரவுக்கு மீறிய செலவுகள் துரத்தும்.
அஸ்வினி: தோய்வுநிலை
பரணி: தடைகள்
கிருத்திகை 1ஆம் பாதம்: விவாதம்
புண்ணிய செய்திகள் மன அமைதி தரும், விசித்திரமான, ஆச்சரியமான பொருள் காணல், தொலைந்துபோன பொருள் மீண்டும் கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: நிம்மதி
ரோகிணி: சாந்தம்
மிருகசீரிடம் 1, 2: நன்மை
சுவையான சாப்பாடு கிடைத்தல், குடும்பத்தில் பெண்களினால் அனுகூலம், பயணங்களில் ஈடுபடுவதால் அதிர்ஷ்டம்.
மிருகசீரிடம் 2, 3: விநோதம்
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: லாபம்
பகைவர்களுடன் அனாவசிய பிரச்சினைகள், தனபெருக்கம், மகான்களின் நிறைவான ஆசிர்வாதம்.
புனர்பூசம்: பொருமை
பூசம்: நீண்ட ஆயுள்
ஆயில்யம்: அதிர்ஷ்டம்
புதிய திட்டங்கள் தடையை ஏற்படுத்தல், கவலைகள் உருவாகும், மனம்தளர்வு.
மகம்: சோர்வு
பூரம்: நிம்மதியின்மை
உத்திரம் 1ஆம் பாதம்: தோல்வி
கடின உழைப்பினால் மட்டும் வெற்றி, குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, புதிய நட்புக்கள் நம்பிக்கை தரும்.
உத்திரம் 2, 3, 4: மனம்திருப்தி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: எதிர்பார்த்த வரவுகள்
இசையில் அதிக அக்கறை செலுத்துதல், விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயற்படவும், மனஅழுத்தங்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவனம்
சுவாதி: ஆர்வம்
விசாகம் 1, 2, 3: புது அனுபவம்
பெரியோர்களின் படிப்பினை வாழ்கையை வழி நடத்தும், பணவரவு கூடும், மனபயம் ஏற்படுதல்.
விசாகம் 4: சோர்வு
அனுசம்: ஆலோசனைகள்
கேட்டை: அதிர்ஷ்டம்
எதிர்பாராத வாக்குவாதங்கள் வேதனையை உண்டுபண்ணும், நடைமுறைபடுத்தபடும் செயல்களில் தடை ஏற்படும், மனசுமை.
மூலம்: கருத்துமோதல்கள்
பூராடம்: பிரச்சினைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: தவறுகள்
ஆரோக்கியமான உணவு உண்ணுதல், குடும்பத்தில் பெண்களின் அன்பும் பாசமும் மகிழ்ச்சியை தரும், தனபெருக்கம்.
உத்திராடம் 2, 3, 4: சுவையான உணவு
திருவோணம்: ஆரோக்கியம்
அவிட்டம்1, 2: சுபம்
இடமாற்றங்கள் ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு, பயணங்களில் ஈடுபடுவதால் ஆதாயம்.
அவிட்டம் 3, 4: மாற்றங்கள்
சதயம்: விடாமுயற்சி
பூரட்டாதி 1, 2, 3: அதிர்ஷ்டம்
எதிரிகளுடன் வேண்டாத பிரச்சினைகள், மாகன்களை தரிசிக்க வாய்ப்புக்கள் அமையும், மனபதட்டங்கள் உருவாகும்.
பூரட்டாதி 4: பிரச்சினை
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025