A.P.Mathan / 2010 நவம்பர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (07.11.2010)
மேடம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், தூர பயணங்கள் பயணிப்பதால் அனுகூலம், ஆரோக்கியமான உணவுகள் கிடைத்தல்.
அஸ்வினி: நன்மை
பரணி: விரயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: லாபம்
இடபம்
வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படுதல், தீய நண்பர்களின் நட்பினால் துன்பம், சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும்.
கிருத்திகை 2, 3, 4: மனகஷ்டம்
ரோகிணி: வரவு குறைதல்
மிருகசீரிடம் 1, 2: அறிமுகமற்ற நட்பு
மிதுனம்
சோர்வுகள் நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும், பணவரவு ஏற்படுதல், நன்மை பயக்கு செயல்களில் ஈடுபடுதல்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: மனநிறைவு
புனர்பூசம்: சுபம்
கடகம்
இறை தியானங்களில் ஈடுபடுவதால் மனஆறுதல், புதுமையான பொருட்கள் காணகிடைத்தல், வாக்கு வாதங்கள் ஏற்படுதல்.
புனர்பூசம்: விவாதம்
பூசம்: வழிபாடு
ஆயில்யம்: விசித்திரம்
சிம்மம்
சுற்றுலா பயணங்கள் செல்லுவதனால் லாபம், சுகமான உணவு கிடைக்கும், இடமாற்றங்கள் ஏற்படுதல்.
மகம்: நன்மை
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: ஆரோக்கியம்
கன்னி
பெரிய மனிதர்களின் வழி நடத்தல் கிடைக்கும், திறமையான முயற்சிகளினால் வெற்றி, தனவரவு அதிகரித்தல்.
உத்திரம் 2, 3, 4: லாபம்
அஸ்தம்: நற்பண்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: முன்னேற்றம்
துலாம்
தூய ஆடைகளை அணிதல், புதிய வேலை திட்டங்களை கையாளுதல், அரச சலுகை தேடி வரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நவீன வழி
சுவாதி: வாய்ப்பு
விசாகம் 1, 2, 3: நன்மை
விருட்சிகம்
பெண்களுடன் வாக்குவாதங்கள் உருவாகும், சரும நோய்கள் வந்து நீங்கும், பிறர் மூலம் சங்கடம்.
விசாகம் 4: சுகயீனம்
அனுசம்: மனஸ்தாபம்
கேட்டை: விவாதம்
தனுசு
விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, நாவுக்கு இனிதான உணவு கிடைத்தல், மனஅழுத்தங்கள்.
மூலம்: இன்பம்
பூராடம்: சஞ்சலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை
மகரம்
உயர் உத்தியோகத்தினரால் சிக்கல் உருவாகும், தேக சுகம் அவ்வப்போது பாதிப்படையும், பணவரவு ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: சுகயீனம்
திருவோணம்: வரவு
அவிட்டம் 1, 2: சிரமம்
கும்பம்
அயராத உழைப்பினால் உயர்வு, மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மேன்மை
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: சலுகை
மீனம்
தொலைந்த பொருள் கிடைக்கப்பெறும், இறைவனை வழிபடுவதனால் நன்மைகள் கிடைக்கும், மனதில் குழப்பம்.
பூரட்டாதி 4: தெய்வ சிந்தனை
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: சுபம்
2 hours ago
6 hours ago
6 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
22 Nov 2025