2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (09.04.2011)

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (09.04.2011)

மேடம்
உயர் உத்தியோகத்தர்களை அனுசரித்து செயல்படவும், பணவரவு ஏற்படும், உடல் சோர்வுகள் ஏற்படும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: நலன் பாதிப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: நிதானம்


இடபம்
பணப் பிரச்சினைகள் அலைச்சலை தரும், கடின வாக்குவாதங்களினால் பகை, தூரத்திலிருந்து தகவல் வந்து சேரும்.
கிருத்திகை 2, 3, 4: நாவடக்கம்
ரோகிணி: சிரமம்
மிருகசீரிடம் 1, 2: நற்செய்தி


மிதுனம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பெண்களுடன் மனகசப்புக்கள் தோன்றும், நல்ல காரியங்களில் அதிக அக்கறை செலுத்தவும்.
மிருகசீரிடம் 2, 3: கலக்கம்
திருவாதிரை: மனகவலை
புனர்பூசம்: இறை நம்பிக்கை


கடகம்
அழகிய ஆடை அணிகலன்கள் சேருதல், தொழிலில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல்.
புனர்பூசம்: நுட்பம்
பூசம்: அதிர்ஷ்டம்
ஆயில்யம்: விரயம்


சிம்மம்
பெரியார்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், பகைவர்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும்.
மகம்: நன்மை
பூரம்: மனஸ்தாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: வரவு


கன்னி  
ஆலய அனுஷ்டானங்கள் மனஅமைதி தரும், தூய்மையான ஆடைகளை அணியலாம், மனதில் உற்சாகம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: நிம்மதி
அஸ்தம்: வழிபாடுகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: புத்துணர்ச்சி


துலாம்
ஒவ்வாத உணவினால் ஆரோக்கியம் பாதிப்படைதல், மனதில் குழப்பங்கள் ஏற்படும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுகயீனம்
சுவாதி: ஆச்சரியம்
விசாகம் 1, 2, 3: சோர்வு


விருட்சிகம்
இன்பகரமான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, தனவரவு ஏற்படும்.
விசாகம் 4: அன்யோன்யம்
அனுசம்: லாபம்
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், சிறு மனகவலை வந்து நீங்கும்.
மூலம்: வெற்றி
பூராடம்: சலுகை
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்


மகரம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, அரசாங்க ஊழியர்களின் சேவைகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
திருவோணம்: நட்பு
அவிட்டம் 1, 2: வாய்ப்பு


கும்பம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் நன்மை.
அவிட்டம் 3, 4: சஞ்சலம்
சதயம்: நாவடக்கம்
பூரட்டாதி 1, 2, 3: பிரார்த்தனைகள்


மீனம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களினால் ஆதாயம், அனாவசிய செலவுகளை தவிர்க்கவும், பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: மேன்மை
உத்திரட்டாதி: சேமிப்பு
ரேவதி: சந்தோஷம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .