2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (11.04.2011)

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (11.04.2011)

மேடம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், இசையில் ஈடுபாடு அதிகரித்தல், அன்றாட பணிகளை உடனுக்குடன் முடித்தல்.
அஸ்வினி: அனுகிரகம்
பரணி: மனஆறுதல்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்


இடபம்
ஒவ்வாத உணவினால் உடல் நலன் பாதிப்படைதல், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, நவீன திட்டங்களினால் நஷ்டம்.
கிருத்திகை 2, 3, 4: தோல்வி
ரோகிணி: சுகயீனம்
மிருகசீரிடம் 1, 2: சகிப்பு


மிதுனம்
இனிமையான உறக்கம் கிடைக்கும், வெண்மையான ஆடைகளை அணியலாம், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: நட்பு
புனர்பூசம்: நிம்மதி


கடகம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பிறரின் பிரச்சினையில் வாதிடுவதை தவிர்க்கவும், தெய்வீக சிந்தனைகள் மனஅமைதி தரும்.
புனர்பூசம்: சிக்கல்
பூசம்: பிரார்த்தனைகள்
ஆயில்யம்: சுபம்


சிம்மம்
புதிய இடமாற்றங்கள் ஏற்படும், பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல், பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம்.
மகம்: பயணங்கள்
பூரம்: நன்மை
உத்திரம் 1ஆம் பாதம்: சந்தோஷம்


கன்னி  
பெரியார்களின் உபதேசங்கள் நன்மை தரும், அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும், பணவரவு ஏற்படும்.  
உத்திரம் 2, 3, 4: நிதானம்
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆலோசனைகள்


துலாம்
இறை பிரார்த்தனைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவதால் நன்மை, நண்பர்கள் தேடி வருதல், குடும்பத்தில் சொந்தங்களின் வருகை
சித்திரை 3, 4ஆம் பாதம்: நட்பு
சுவாதி: வழிபாடுகள்
விசாகம் 1, 2, 3: மனஅமைதி


விருட்சிகம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் அதிக பேச்சுக்களினால் துன்பம், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.  
விசாகம் 4: தேகசுகம்
அனுசம்: ஆச்சரியம்
கேட்டை: மனகஷ்டம்


தனுசு
புதிய சாதனைகளை மேம்படுத்தல், வெளிதேச பயணங்களை மேற்கொள்ளல், பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.
மூலம்: அவதானம்
பூராடம்: முன்னேற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அனுகூலம்


மகரம்
கடின உழைப்பினால் அதிக லாபம், மனபயங்கள் வந்து நீங்கும், பகைவர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும்.
உத்திராடம் 2, 3, 4: நாவடக்கம்
திருவோணம்: உழைப்பு
அவிட்டம் 1, 2: கலக்கம்


கும்பம்
அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், தூய்மையான ஆடைகளை அணியலாம்.
அவிட்டம் 3, 4: நிம்மதி
சதயம்: தொழில் வாய்ப்பு
பூரட்டாதி 1, 2, 3: நன்மை


மீனம்
சரும நோய்கள் வந்து நீங்கும், நல்ல காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், அனாவசிய பிரச்சினைகளினால் பகை.
பூரட்டாதி 4: தியானங்கள்
உத்திரட்டாதி: பொறுமை
ரேவதி: சஞ்சலம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .