A.P.Mathan / 2011 ஜனவரி 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (13.01.2011)
மேடம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், பிறரின் தவறான செயல்களினால் துன்பம்.
அஸ்வினி: குழப்பம்
பரணி: நாவடக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
இடபம்
மனதுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், சகோதர சகோதரிகள் விட்டுகொடுத்து செயல்படல், நண்பர்களின் சந்திப்பு ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: அன்யோன்யம்
மிதுனம்
சரும நோய்கள் வந்து நீங்கும், பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: உபாதைகள்
திருவாதிரை: பொறுமை
புனர்பூசம்: அவதானம்
கடகம்
பணப்பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், அதிக பேச்சுகளினால் மனஸ்தாபம், புதிய வேலைப் பணிகளுக்கு அதிக அலைச்சல் ஏற்படும்.
புனர்பூசம்: நாவடக்கம்
பூசம்: சிரமம்
ஆயில்யம்: நஷ்டம்
சிம்மம்
புதுமையான பொருள் காணக் கிடைத்தல், இறைதியானங்களில் அதிக பற்று காட்டுதல், பகைவர்களினால் சிக்கல்கள் தேடி வருதல்.
மகம்: சஞ்சலம்
பூரம்: வழிபாடுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆச்சரியம்
கன்னி
வியாபார வளர்ச்சிக்காக நவீன தொடர்புகள் கிடைத்தல், பொருள் சேர்க்கை ஏற்படும், நீண்ட நாள் நட்பு பலம்பெறும்.
உத்திரம் 2, 3, 4: அதிர்ஷ்டம்
அஸ்தம்: வாய்ப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஒற்றுமை
துலாம்
சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நலன் பதிப்பு
சுவாதி: தோல்வி
விசாகம் 1, 2, 3: வெறுப்பு
விருட்சிகம்
அயல் தேசங்களிருந்து செய்திகள் வருதல், பிறர் மூலம் உதவிகள் கிடைக்கும், பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் தேவை.
விசாகம் 4: நற்செய்தி
அனுசம்: உழைப்பு
கேட்டை: ஆதாயம்
தனுசு
பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்மைக்கே, உடல் சோர்வுகள் ஏற்படும், காணாமல்போன பொருள் கிடைக்கப்பெறும்.
மூலம்: சுபம்
பூராடம்: நாவடக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுகயீனம்
மகரம்
அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், இன்பகரமான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் நலன் வரும்பிகளின் வருகை.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: லாபம்
கும்பம்
திருடர்களிடம் அவதானம் தேவை, தீய நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம், சேமிப்பைவிட செலவுகள் சற்று அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4: விரயம்
சதயம்: கவனம்
பூரட்டாதி 1, 2, 3: கவலை
மீனம்
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பணவரவுகளுக்காக அதிக அலைச்சல்கள் மேற்கொள்ளுதல், பிறரின் சலுகை கிடைத்தல்.
பூரட்டாதி 4: உதவி
உத்திரட்டாதி: அலைச்சல்
ரேவதி: சுகயீனம்
3 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
19 minute ago