Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 15 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (15.07.2011)
இன்று கர வருடம் ஆனி மாதம் 30ஆம் நாள் (15.07.2011) வெள்ளிக்கிழமை. சித்த யோகமும் பௌர்ணமி திதியும் பூராடம் நட்சத்திரம் காலை 09.53 மணிவரை பின்பு உத்திராடம்.
இராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 மணி.வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணிவரை. இரவு 09.00 முதல் இரவு 10.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 மணிவரை. மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேஷம்
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல்.
அஸ்வினி: சுகவீனம்
பரணி: விரயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: தடை
இடபம்
விசித்திரமான பொருள் காணகிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை.
கிருத்திகை 2,3,4: பகை
ரோகிணி: நிதானம்
மிருகசீரிடம் 1,2: ஆச்சரியம்
மிதுனம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், தூரப்பிரயாணங்கள் செல்ல நேரிடும், புதிய தொடர்புகள் தேடி வருதல்.
மிருகசீரிடம் 2,3: வாய்ப்பு
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: அனுகூலம்
கடகம்
நவீன சாதனைகளை முன்னெடுப்பதனால் நன்மை, பவைர்களினால் சிறு சிக்கல்கள் ஏற்படும், பணவரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம்: சேமிப்பு
பூசம்: இடையூறுகள்
ஆயில்யம்: தொடர்புகள்
சிம்மம்
தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், அலைச்சல்கள் அதிகரிக்கும், புதிய வேலைத் திட்டங்கள் நட்டத்தை ஏற்படுத்தும்.
மகம்: கவலை
பூரம்: தோழ்வி
உத்திரம் 1ஆம் பாதம்: சிக்கல்
கன்னி
பெண்கள் தமது கடமையைச் சரிவர செய்தல், மேல் அதிகாரிகளுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், நட்பு வட்டம் விரிவடைதல்.
உத்திரம் 2,3,4: நன்மை
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1,2ஆம் பாதம்: நிதானம்
துலாம்
சுற்றுலாப் பயணங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளுதல், சில இடமாற்றங்கள் ஏற்படும், சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: உற்சாகம்
சுவாதி: மனநிறைவு
விசாகம் 1,2,3: ஆசீர்வாதம்
விருட்சிகம்
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், மேல் அதிகாரிகளுடன் சுமூகமாகச் செயற்படவும்.
விசாகம் 4: நலன் பாதிப்பு
அனுஷம்: பின்னடைவு
கேட்டை: சங்கடம்
தனுசு
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், புதிய முயற்சிகள் தளர்வடைதல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மூலம்: சோர்வு
பூராடம்: மனஸ்தாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அவதானம்
மகரம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
உத்திராடம் 2,3,4: குடும்ப ஒற்றுமை
திருவோணம்: முன்னேற்றம்
அவிட்டம் 1,2: ஆகாரம்
கும்பம்
தூரப் பிரயாணங்கள் செல்வதானல் மன அமைதி, நவீன வேலைத்திட்டங்களை நடைமுறைபடுத்தல், பெண்களின் உதவி கிடைக்கும்.
அவிட்டம் 3,4: அனுகூலம்
சதயம்: ஆதரவு
பூரட்டாதி 1,2,3: சந்தோஷம்
மீனம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், மேல் அதிகாரிகளுடன் மனக் கசப்புக்கள் ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு.
பூரட்டாதி 4: மேன்மை
உத்திரட்டாதி: ஆசீர்வாதம்
ரேவதி: பயம்
6 hours ago
8 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
19 Oct 2025