A.P.Mathan / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (17.09.2010)
.jpg)
தேவையற்ற வாய்வார்த்தைகள், மனசுமை, தோல்வி மனப்பான்மை ஏற்படுதல்.
அஸ்வினி: சுகம், இன்பம்
பரணி: செலவு
கிருத்திகை 1ஆம் பாதம்: வீண் விரயம்
.jpg)
பெண்களுடன் கருத்து மோதல்கள், புதுமையான பொருள் காணல், மனதால் சோர்வு.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: சுபம்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்
.jpg)
இசையின் ஈடுபாட்டினால் மகிழ்ச்சி, புதிய திட்டங்களில் வெற்றி, நாவுக்கு சுவையான உணவு.
மிருகசீரிடம் 2, 3: கவலை
திருவாதிரை: அன்யோன்யம்
புனர்பூசம்: மகிழ்ச்சி
.jpg)
உடல் மந்தநிலை ஏற்படுதல், ஒவ்வாத உணவால் பிரச்சினை, அதிக பணபுழக்கம்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: செலவு
ஆயில்யம்: சுபம்
.jpg)
தோல்வி மனப்பான்மை, அனாவசிய வீண்விரயம், முயற்சிகளில் தாமதம்.
மகம்: கவலை
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மைகள்
.jpg)
அதிகாரிகளினால் மறைமுக போட்டிகள், ஆரோக்கியமான உணவு, பெண்களினால் சலுகை.
உத்திரம் 2, 3, 4: நலம்
அஸ்தம்: நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்
.jpg)
பயணங்களில் ஈடுபடுவதால் அதிர்ஷ்டம், பெரியோர்களின் அனுகிரகம், வேறு இடம் பெயர்வு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துக்கம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: சுபம்
.jpg)
மன அழுத்தங்கள், விடாமுயற்சியால் முன்னேற்றம், எதிர்பார்த்த பணவரவு.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: நன்மை
கேட்டை: மனசுமை
.jpg)
தோல்வி மனப்பான்மை, உடல் உபாதைகள், திட்டங்களில் தோல்வி.
மூலம்: உடல் ஆரோக்கியம்
பூராடம்: செலவு
உத்திராடம் 1ஆம் பாதம்: சுபம்
.jpg)
அறுசுவையான உணவு, பெண்களினால் அனுகூலம், நட்பு வட்டம் விரியும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: துன்பம்
.jpg)
விநோதங்களில் ஈடுபடுதல் கவனம் தேவை, புதிய திட்டங்கள், இசையில் புதுவித அனுபவம்.
அவிட்டம் 3, 4: கவலை
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: நன்மைகள்
.jpg)
வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படுதல், துஷ்ட நட்பினால் நஷ்டம், உடல் வலுவிழந்தல்.
பூரட்டாதி 4: நலம்
உத்திரட்டாதி: ஆரோக்கியத்தில் கவனம் தேவை
ரேவதி: மனகஷ்டம்
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025