2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (20.02.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (20.02.2011)

மேடம்
அரச தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம், தனலாபம் ஏற்படும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: புண்ணிய காரியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு


இடபம்
வேண்டாத செலவுகளை மேற்கொள்ளல், மனகுழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும், தீயவர்களுடன் கடின வாக்குவாதங்கள் மனசங்கடத்தை ஏற்படுத்தும்.
கிருத்திகை 2, 3, 4: சோர்வு
ரோகிணி: பகை
மிருகசீரிடம் 1, 2: விரயம்


மிதுனம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதால் மகிழ்ச்சி ஏற்படும், நண்பர்கள் ஒற்றுமையுடன் செயல்படல்.
மிருகசீரிடம் 2, 3: தொடர்புகள்
திருவாதிரை: நட்பு
புனர்பூசம்: இன்பம்


கடகம்
புதிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான தூக்கம் இனிதே கிடைக்கும்.
புனர்பூசம்: மனஅமைதி
பூசம்: நன்மை
ஆயில்யம்: வெற்றி


சிம்மம்
குடும்பத்தில் சுபவிசேடங்கள் மகிழ்ச்சி தரும், இறைவழிபாடுகளில் ஈடுபடுவதால் மனஅமைதி கிடைக்கும், புதிய நட்புக்கள் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: ஒற்றுமை
உத்திரம் 1ஆம் பாதம்: தெய்வ நம்பிக்கை


கன்னி
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதனால் பகை, பெண்களுடன்; மனகசப்புக்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: பகை
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பகை


துலாம்
இன்பமான செய்திகள் வந்து சேரும், அழகிய ஆடை- உபகரணங்கள் சேர்க்கை, குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குடும்ப ஒற்றுமை
சுவாதி: நல்ல தகவல்
விசாகம் 1, 2, 3: அதிர்ஷ்டம்


விருட்சிகம்
புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், அரச உதவிகள் கிடைக்கும், உற்சாகத்துடன் புதிய முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
விசாகம் 4: புதிய வழி
அனுசம்: வழிபாடுகள்
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுகொடுத்து செயல்படல், நவீன நுட்பங்களை பயன்படுத்துவதால் ஆதாயம்.
மூலம்: அன்யோன்யம்
பூராடம்: லாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்


மகரம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், உடல் உபாதைகள் வந்து நீங்கும், கடின வாக்குவாதங்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: சுபம்
திருவோணம்: தேகசுகம்
அவிட்டம் 1, 2: நாவடக்கம்


கும்பம்
வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் காணப்படும், தனவரவு ஏற்படும், புதிய செய்திகள் மகிழ்ச்சி தரும்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: சந்தோஷம்
பூரட்டாதி 1, 2, 3: ஆதாயம்


மீனம்
இனிதே உறக்கம் இன்பமாய் கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம், புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
பூரட்டாதி 4: நிம்மதி
உத்திரட்டாதி: மனநிறைவு
ரேவதி: சுபம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--