A.P.Mathan / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (21.09.2011)
இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 04ஆம் நாள் (21.09.2011) புதன்கிழமை. சித்த யோகமும் நவமி திதியும் திருவாதிரை நட்சத்திரம் காலை 11.08 மணிவரை, பின்பு புனர்பூசம்.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 07.30 மணி முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 01.30 மணி வரை
நல்ல நேரம் : காலை 09.15 மணி முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணிவரை.
மேடம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் சலுகை கிடைக்கும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தல், நட்பு வட்டம் விரிவடைதல்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி:;; புதிய நட்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
இடபம்
வியாபாரத்தில் போட்டிகள் விலகி மேன்மை பெறும், சேமிப்புக்கள் அதிகரிக்கும், உறவினர்கள் மூலம் செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: சேமிப்பு
மிருகசீரிடம் 1, 2: வெற்றி
மிதுனம்
பெரியார்களின் புத்திமதிகள் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும், புதிய சாதனைகளை விரிவுபடுத்தல், அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: வழிகாட்டல்
திருவாதிரை: வெற்றி
புனர்பூசம்: ஆதரவு
கடகம்
நிம்மதியான உறக்கம் உடலுக்கு உற்சாகத்தை தரும், அரசாங்க ஊழியர்களில் உதவி கிடைத்தல், தனவரவு ஏற்படும்.
புனர்பூசம்: மனஅமைதி
பூசம்: அதிர்ஷ்டம்
ஆயில்யம்: சலுகை
சிம்மம்
நீண்டநாள் நட்பு பலம்பெறும், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் அக்கறை அதிகரித்தல்.
மகம்: ஆதரவு
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: ஆரோக்கியம்
கன்னி
சுற்றுலா பிரயாணங்கள் செல்ல கிடைக்கும், இசையில் அதிக பற்று செலுத்துதல், சாதுக்களின் தரிசனம் கிடைக்கப்பெறும்.
உத்திரம் 2, 3, 4: ஊக்கம்
அஸ்தம்: ஆசீர்வாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணங்கள்
துலாம்
புதிய வாய்ப்புகளினால் முன்னேற்றம் அடையலாம், பணவரவுகள் ஏற்படும், உயர் உத்தியோகத்தருடன் சுமூகமாக செயல்படவும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தொடர்பு
சுவாதி: அனுசரிப்பு
விசாகம் 1, 2, 3: வரவு
விருட்சிகம்
குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும், நெருங்கிய நண்பர்களின் நட்புக்கள் கிடைக்கும், தூய்மையான உடை அணிதல்.
விசாகம் 4: நட்பு
அனுசம்: நன்மை
கேட்டை: தியானங்கள்
தனுசு
ஆரோக்கியமான உணவு உண்ணலாம், அயல்தேசங்களிலிருந்து செய்திகள் வருதல், குடும்ப உறவினர்களினால் சுபகாரியங்கள் நடைபெறும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: ஆகாரம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தகவல்
மகரம்
சில இடமாற்றங்கள் ஏற்படும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை, மனசங்கடம் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: மாற்றங்கள்
திருவோணம்: அவதானம்
அவிட்டம் 1, 2: கவலை
கும்பம்
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், நவீன நுட்பங்களை கையாளுதல்.
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: உபதேசம்
பூரட்டாதி 1, 2, 3: புதிய வழி
மீனம்
அன்றாட பணிகளை உற்சாகத்துடன் செயல்படுத்தல், தனவரவு ஏற்படும், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுவதனால் மனஅமைதி.
பூரட்டாதி 4: நிம்மதி
உத்திரட்டாதி: புத்துணர்ச்சி
ரேவதி: லாபம்
3 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
28 Dec 2025
28 Dec 2025
28 Dec 2025