2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (21.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (21.10.2011)

இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 04ஆம் நாள் (21.10.2011) வெள்ளிக்கிழமை. மரண யோகமும் நவமி திதியும் பூசம் நட்சத்திரம் காலை 06.24 மணிவரை பின்பு ஆயில்யம்.

ராகு காலம்: காலை 10.30 முதல் 12.00 மணிவரை                                            
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை. 
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.



மேடம்
பணம் சேமிப்பதில் ஆர்வம் செலுத்தவும், புதிய சாதனைகளை முன்னெடுப்பதால் அனுகூலம்,  பிறரின் உதவிகள் கிடைக்கும்.
அஸ்வினி: உழைப்பு
பரணி: நுட்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சலுகை


இடபம்
புதிய காரியங்களில் திட்டமிட்டு செயற்படல், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி: ஒற்றுமை
மிருகசீரிடம் 1, 2: புதிய வழி


மிதுனம்
நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் கிடைக்கும், அதிகாரிகளுடன் பொறுமையுடன் நடக்கவும்.
மிருகசீரிடம் 2, 3:  தகவல்
திருவாதிரை: ஆகாரம்
புனர்பூசம்: நாவடக்கம்


கடகம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். 
புனர்பூசம்: அனுசரிப்பு
பூசம்: மன அமைதி
ஆயில்யம்: அனுக்கிரகம்


சிம்மம்
உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும், அதிக பேச்சுக்களினால் சங்கடம்.
மகம்: மனக் கசப்புக்கள்
பூரம்: நோய்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: பதட்டம்


கன்னி 
தொடாங்கும் காரியங்களில் சிக்கல்கள் ஏற்படும், தீயவர்களுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், மன பயங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: தோல்வி
சித்திரை 1, 2ஆம் பாதம்: சங்கடம்


துலாம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, வெளி தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும்,  நட்பு வட்டம் விரிவடைதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஒற்றுமை
சுவாதி: குடும்ப மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: நன்மை


விருட்சிகம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், புதிய இடமாற்றங்கள் ஏற்படும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி.
விசாகம் 4: சுபம்
அனுசம்: உயர்வு
கேட்டை: குதூகலம்


தனுசு
பணப் பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், கடின உழைப்புடன் செயற்படுவது அவசியம், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மூலம்: விடா முயற்சி
பூராடம்: நட்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கலைப்பு


மகரம்
திருடர்களிடம் மிகக் கவனம் தேவை, அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், புதிய முயற்சிகளில் தாமதம்.
உத்திராடம் 2, 3, 4: பின்னடைவு
திருவோணம்: விரயம்
அவிட்டம் 1, 2: அவதானம்


கும்பம்
மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், சுவையான உணவு உண்ணலாம்.
அவிட்டம் 3, 4: ஆதாயம்
சதயம்: நிம்மதி
பூரட்டாதி 1, 2, 3: நல்ல நட்பு


மீனம்
வெளி தேசப் பயணங்கள் செல்வதனால் அனுகூலம், இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.
பூரட்டாதி 4: சுபகாரியம்
உத்திரட்டாதி: பிரயாணங்கள்
ரேவதி: மன அமைதி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X