Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (23.08.2010)
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம், சாதனை வெற்றி அடைதல், முயற்சியால் தோல்வி.
அஸ்வினி: வெற்றி
பரணி: தோல்வி
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மைகள்
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி, உற்சாகம், அரச ஊழியர் மூலம் உதவி.
கிருத்திகை 2, 3, 4: உற்சாகம்
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
இசை துறையில் நாட்டம், அறுசுவை உணவு, இடம் மாற்றம்.
மிருகசீரிடம் 2, 3: சந்தோஷம்
திருவாதிரை: சுகம், இன்பம்
புனர்பூசம்: மகிழ்ச்சி
பிரயாணத்தால் லாபம், பெண்கள் மூலம் இன்பம், மகான்களின் தரிசனம்.
புனர்பூசம்: குடும்பம் மகிழ்ச்சி
பூசம்: தரிசனம்
ஆயில்யம்: இன்பம்
உடல் உஷ்ணம், பணப்பிரச்சினை, பிறர் உதவி நாடல்.
மகம்: சண்டை
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்
வேண்டாத பேச்சுவார்த்தை, திருடர் பயம், சில செயல்களால் தவறு.
உத்திரம் 2, 3, 4: மனஸ்தாபம்
அஸ்தம்: தவறு
சித்திரை 1, 2ஆம் பாதம்: நஷ்டம்
பெண்கள் மூலம் உதவி, காரிய சாதனை, மனதால் அலைச்சல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அலைச்சல்
சுவாதி: வசதிகளால் நன்மை
விசாகம்1, 2, 3: மகிழ்ச்சி
மனதால் கஷ்டம், புதிய முயற்சியால் வெற்றி, பொழுது போக்குகளில் ஈடுபடும்போது நிதானம் தேவை.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: மனதால் கஷ்டம்
கேட்டை: விவாதம்
வீண் மனஸ்தாபம், நல்ல செய்தி கேள்விப்படல், அலைச்சல்.
மூலம்: மனஸ்தாபம்
பூராடம்: அலைச்சல்
உத்திராடம் 1ஆம் பாதம்: புதிய வழி
வேண்டாத செலவு, பிரச்சினை, துக்கம்.
உத்திராடம் 2, 3, 4: துக்கம்
திருவோணம்: செலவு
அவிட்டம் 1, 2: பிரச்சினை
நண்பர் சேர்க்கை, பெண்களால் உதவி, பெண்களால் இன்பம்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: பெண்களால் மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: நன்மைகள்
இசைத்துறையில் நாட்டம், அறுசுவை உணவு, இடம் மாற்றம்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: நன்மைகள்
9 minute ago
14 minute ago
17 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
17 minute ago
22 minute ago