A.P.Mathan / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (24.12.2010)
மேடம்
வியாபார வளர்ச்சியினால் அதிக லாபம் கிடைக்கும், உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும், இன்பகரமான செய்திகள் வந்து சேரும்.
அஸ்வினி: தகவல்
பரணி: ஆதாயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
இசையில் நாட்டம் செலுத்துவதால் மனஅமைதி கிடைக்கும், சுவையான உணவு உண்ணுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: ஆகாரம்
ரோகிணி: ஆதரவு
மிருகசீரிடம் 1, 2: நன்மை
மிதுனம்
ஒவ்வாத உணவினால் உபாதைகள் ஏற்படும், புதிய செய்திகள் மகிழ்ச்சியை தரும், பண பிரச்சினைகள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: நற்செய்தி
திருவாதிரை: நஷ்டம்
புனர்பூசம்: நோய்கள்
கடகம்
புதிய காரியங்கள் பின்தள்ளப்படும், தேவையற்ற பேச்சுகளினால் மனஸ்தாபம், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
புனர்பூசம்: விரயம்
பூசம்: தோல்வி
ஆயில்யம்: பகை
சிம்மம்
புதிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், குடும்பத்தில் இன்பகரமான செய்திகள் கிடைக்கும், நண்பர்களுடன் விநோதங்களில் ஈடுபடலாம்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: தகவல்
உத்திரம் 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
கன்னி
தீயவர்களின் சகவாசங்கள் சிக்கலை ஏற்படுத்தும், தொழிலில் மறைமுக போட்டிகள் ஏற்படும், திருடர்களிடம் கவனம் தேவை.
உத்திரம் 2, 3, 4: தடைகள்
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அவதானம்
துலாம்
பணம் சம்பாதிப்பதில் கண்ணோட்டம் தேவை, பிறரின் சேவைகளை எதிர்பார்த்தல், புதிய சாதனைகளை திறமையாக செயல்படுத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புதியவழி
சுவாதி: ஊக்கம்
விசாகம் 1, 2, 3: உதவி
விருட்சிகம்
நவீன வேலை திட்டங்கள் அலைச்சல்களை ஏற்படுத்தும், செயல்களில் தவறுகள் ஏற்படும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
விசாகம் 4: தோல்வி
அனுசம்: தேகசுகம்
கேட்டை: சிரமம்
தனுசு
தொழிலில் புதிய வாய்ப்புக்களினால் ஆதாயம், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: தொடர்புகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: சந்தோஷம்
மகரம்
உணவில் வேண்டாத வெறுப்பு தன்மை, சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும், மனதில் சஞ்சலங்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: கவலை
திருவோணம்: நஷ்டம்
அவிட்டம் 1, 2: குழப்பம்
கும்பம்
புதிய சாதனைகளினால் வெற்றி அடையலாம், நண்பர்களின் உதவி தேடி வருதல், நல்ல செய்தி கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: நட்பு
சதயம்: மேன்மை
பூரட்டாதி 1, 2, 3: தகவல்
மீனம்
அனாவசிய பேச்சுகள் மனகாயங்களை ஏற்படுத்தும், சில நோய் அறிகுறிகள் தென்படுதல், மருத்துவ செலவுகள் அதிகரித்தல்.
பூரட்டாதி 4:; சுகயீனம்
உத்திரட்டாதி: விரயம்
ரேவதி: நாவடக்கம்
26 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
54 minute ago