2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (26.11.2011)

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (26.11.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 10ஆம் நாள் (26.11.2011) சனிக்கிழமை. சித்த யோகமும் பிரமதமை திதியும் கேட்டை நட்சத்திரம் காலை 1.37 மணிவரை, பின்பு மூலம்.

இராகு காலம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை
எமகண்டம் : 01.30 மணி முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 மணி முதல் 09.30 மணி வரை.
சந்திர தரிசனம்
நல்ல நேரம் : காலை 10.45 மணி முதல் 11.45 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.



மேடம்
இசையில் நாட்டம் அதிகரிக்கும், குடும்பத்தாருடன் வெளிப் பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும்.
அஸ்வினி: நன்மை
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனஅமைதி


இடபம்
வரவை விட அதிக செலவுகளை மேற்கொள்ளல், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், தோல்வி மனப்பான்மை.
கிருத்திகை 2, 3, 4: சங்கடம்
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2: பின்னடைவு


மிதுனம்
நீண்ட நாள் தொலைந்த பொருள் கிடைக்கும், புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், மன உளைச்சல்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: பதற்றம்
திருவாதிரை: விரக்தி
புனர்பூசம்: ஆன்மீக சிந்தனை


கடகம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தீயவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: அவதானம்
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: நாவடக்கம்


சிம்மம்
புதிய வேலைகளை திட்டமிட்டு செயல்படுதல், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடலாம், சுவையான உணவுகள் கிடைக்கும்.
மகம்: ஆரோக்கியம்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: முயற்சி


கன்னி 
நல்ல வாய்ப்புக்கள் தேடி வருதல், குடும்பத்தாருடன் வெளிப் பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், சுவையான உணவுகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: ஆகாரம்
அஸ்தம்: நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: குதூகலம்


துலாம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், குடும்பத்தாருடன் ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடலாம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உற்சாகம்
சுவாதி: பிரார்த்தனைகள்
விசாகம் 1, 2, 3: மனநிறைவு


விருட்சிகம்
பிறரின் பேச்சை கேட்டு செயல்படுவதை தவிர்க்கவும், பெண்களுடன் மனகசப்புக்கள் தோன்றும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
விசாகம் 4: பகை
அனுசம்: மனதால் கஷ்டம்
கேட்டை: சுகயீனம்


தனுசு
தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் ஏற்படும், தூர பிரயாணங்கள் செல்ல நேரிடும், இசையில் ஆர்வம் அதிகரிக்கும். 
மூலம்: ஊக்கம்
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பயணங்கள்


மகரம்
மேல் அதிகாரிகளுடன் அனுசரணை கிடைக்கும், பெண்களின் உதவிகள் கிடைக்கும், நவீன வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல்.
உத்திராடம் 2, 3, 4: வாய்ப்பு
திருவோணம்: புதிய நுட்பம்
அவிட்டம் 1, 2: அக்கறை


கும்பம்
இன்பமான தூக்கம் கிடைக்கும், அரசாங்க உத்தியோகத்தர்களின் அனுசரணை கிடைக்கும், புதிய முயற்சியால் வெற்றி.
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: முன்னேற்றம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
பெண்களுடன் பேசும்போது நிதானம் தேவை, நல்ல காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளினால் மனசங்கடம்.
பூரட்டாதி 4: வெறுப்பு
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: வழிபாடுகள்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .