A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய தினபலன்கள் (29.08.2010)
.jpg)
தூரதேசத்திலிருந்து செய்தி வருதல், பெண்களினால் உதவி- இன்பம். அறுசுவை சாப்பாடுகள்.
அஸ்வினி: சந்தோஷம்
பரணி: மன நிம்மதி
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
.jpg)
மகிழ்ச்சியான செய்தி, தனலாபம். கண்கவரும் ஆடை -ஆபரணங்கள் சேருதல்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகினி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: குடும்பம் மகிழ்ச்சி
.jpg)
மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி, மனதுக்கு பயம்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: நன்மைகள்
புனர்பூசம்: வசதிகளால் நன்மை
.jpg)
அரசினரால் ஆதாயம், உற்சாகம், நன்மை தரும் காரியங்களை செய்வதற்கு வழிகிடைத்தல்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: புதிய வழி
ஆயில்யம்: சுகம், இன்பம்
.jpg)
உயர் அதிகாரிகளுடன் போட்டி, பெண்களால் உதவி- இன்பம். நண்பர்கள் தேடிவருவார்கள்.
மகம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
பூரம்: செலவு
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்
.jpg)
அறுசுவையான உணவு உண்ணுதல், புதிய திட்டங்கள் தீட்டுதல், பெரியோர்களின் ஆசிர்வாதம்.
உத்திரம் 2, 3, 4: சுபம்
அஸ்தம்: புதிய முயற்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: குடும்பம் மகிழ்ச்சி
.jpg)
எதிர்பாராத பணவரவு, புதிய முயற்சிகளால் வெற்றி, உடல் உபாதைகள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குடும்பம் மகிழ்ச்சி
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
.jpg)
உயர் அதிகாரி மூலம் சலுகை கிடைக்கும், தனலாபம், உற்சாகம்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: உற்சாகம்
கேட்டை: சுகம் இன்பம்
.jpg)
புதிய திட்டங்களினால் மட்டும் வெற்றி, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
மூலம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
பூராடம்: அலைச்சல்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி
.jpg)
பெண்களால் மகிழ்ச்சி, புதிய முயற்சி, மனதால் கஷ்டம்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: மனதால் கஷ்டம்
அவிட்டம் 1, 2: குடும்பம் மகிழ்ச்சி
.jpg)
மகான்களின் தரிசனம், மனதுக்கு பயம், அதிக பணலாபம்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: வெற்றி
.jpg)
நல்ல தூக்கம், காரியத்தில் வெற்றி, தனலாபம்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: மனதால் கஷ்டம்
ரேவதி: சுகம் இன்பம்
9 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026