Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (19.10.2010)
தீய நண்பர்களின் செயல்களால் பாதிப்பு, வியாபார முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படுதல், எதிர்பாராத வாய்வார்த்தைகள் உருவாகுதல்.
அஸ்வினி: தாமதம்
பரணி: நிம்மதியின்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: பகை
பகைவர்களினால் சில சிக்கல்கள் ஏற்படுதல், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பணவரவுகள்.
கிருத்திகை 2, 3, 4: அனுகிரகம்
ரோகிணி: சிரமம்
மிருகசீரிடம் 1, 2: லாபம்
நடைமுறைபடுத்தும் செயல்கள் தோல்வியை ஏற்படுத்தும், அர்த்தமற்ற பேச்சுக்களினால் கவலை, மனபயம்.
மிருகசீரிடம் 2, 3: கலக்கம்
திருவாதிரை: கவலை
புனர்பூசம்: விவாதம்
மனதளர்வு, திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுதல், பெரிய மனிதர்களின் நட்புக்கள் நம்பிக்கையை தரும்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: மனதால் கஷ்டம்
ஆயில்யம்: ஆலோசனை
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டியிருக்கு, திட்டங்கள் தடையை ஏற்படுத்தும், உடல் கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும்.
மகம்: சிக்கல்
பூரம்: நலன் பாதிப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: தாமதம்
வெளிதேச செய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும், தனலாபம், குடும்பத்தில் பெண்களினால் அனுகூலம்.
உத்திரம் 2, 3, 4: சலுகை
அஸ்தம்: நற்செய்திகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
கோபத்தில் பேசும் வார்த்தைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், நிதானமற்ற செயல்கள் தோல்வியை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துக்கம்
சுவாதி: வாக்குவாதம்
விசாகம் 1, 2, 3: தவறுகள்
குடும்பத்தில் பெண்களின் சலுகைகள் அதிகரிக்கும், அறுசுவையான உணவுகள் உண்ணுதல், நட்புக்களுக்கிடையே நம்பிக்கை ஏற்படும்.
விசாகம் 4: உபகாரம்
அனுசம்: புதிய நட்பு
கேட்டை: சுபம்
தொழில் விருத்தியில் சில தடங்கல், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, எதிர்பாராத கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல்.
மூலம்: சகிப்பு
பூராடம்: சஞ்சலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நிம்மதியின்மை
பிறரின் உபகாரங்களை எதிர்பார்த்தல், மனகுழப்பம், அயராத உழைப்பினால் முன்னேற்றம்.
உத்திராடம் 2, 3, 4: ஆதாயம்
திருவோணம்: உயர்வு
அவிட்டம் 1, 2: பயம்
சிந்தனையற்ற செயல்களினால் துன்பம், தேயைற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல், உடலால் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும்.
அவிட்டம் 3, 4: சுகயீனம்
சதயம்: கலக்கம்
பூரட்டாதி 1, 2, 3: சிரமம்
அதிகார பதவியுள்ளவர்களின் மறைமுக போட்டிகள், மகிழ்ச்சியான செய்திகள் தேடிவருதல், பெண்களின் ஆதரவு அதிகரித்தல்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: உபசரிப்பு
ரேவதி: தகவல்
17 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
41 minute ago