Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (31.08.2010)
திருடர் பயம், செயல்களால் தவறுகள், துக்கம் ஏற்படல்.
அஸ்வினி: துன்பம்
பரணி: துக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்
உடல் நலிவு, தொலைந்த பொருள் கிடைத்தல், மனதால் துன்பம்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: மனதால் கஷ்டம்
மிருகசீரிடம் 1, 2: உடல் சோர்வு
பெண்களால் மகிழ்ச்சி, புதிய முயற்சி, மகான்களின் தரிசனம்.
மிருகசீரிடம் 2, 3: சுகம், இன்பம்
திருவாதிரை: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
புனர்பூசம்: சுபம்
முயற்சிகளால் வெற்றி, அதிக பணலாபம், மனதுக்கு பயம்.
புனர்பூசம்: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
பூசம்: சுபம்
ஆயில்யம்: துன்பம்
மனம் சஞ்சலம், செயல்களால் தவறுகள், வீண் அலைச்சல்.
மகம்: துன்பம்
பூரம்: நன்மைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: சஞ்சலம்
முயற்சியால் மட்டும் வெற்றி, அதிகாரிகளின் போட்டி சுகமான உணவு.
உத்திரம் 2, 3, 4: நன்மைகள்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
புதிய திட்டங்கள், பெண்களால் மகிழ்ச்சி, மகான்களின் தரிசனம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுகம், இன்பம்
சுவாதி: புதிய வழி
விசாகம் 1, 2, 3: தரிசனம்
அதிக பணலாபம், மனதுக்கு பயம், முயற்சிகளால் வெற்றி.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: சுபம்
கேட்டை: துன்பம்
மனம் சஞ்சலம், செயல்களால் தவறுகள், துக்கம் ஏற்படல்.
மூலம்: துன்பம்
பூராடம்: நன்மைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
முயற்சியால் மட்டும் வெற்றி, காரிய சாதனை, சுவையான சாப்பாடு.
உத்திராடம் 2, 3, 4: வெற்றி
திருவோணம்: சாதனை
அவிட்டம் 1, 2: சுகம், இன்பம்
பிராயாணம் செல்லுதல், இதனால் லாபம், புதிய முயற்சி, வேறு இடம் மாறுதல்.
அவிட்டம் 3, 4: சுகம், இன்பம்
சதயம்: இடமாற்றம்
பூரட்டாதி 1, 2, 3: ஒற்றுமையினால் மகிழ்ச்சி
மனதுக்கு பயம், தலைவலி, முயற்சிகளால் வெற்றி.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: மனதால் கஷ்டம்
ரேவதி: வெற்றி
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago