2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஈராக்கில் தற்கொலை குண்டுத்தாக்குதல்; 10 பேர் பலி

Super User   / 2010 மே 15 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் நாட்டின் உதைபந்தாட்ட மைதானமொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமா 10 பேர் கொல்லப்பட்டும் 100க்கு மேற்பட்டோர் காயத்திற்குள்ளாகியிருப்பதாக ஈராக் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

இத்தற்கொலைக் குண்டுதாரி மைதானத்தின் வாயிற் கதவிற் கருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிற்குள் இருந்தே குண்டை வெடிக்கச் செய்திருப்பதாகவும் ஈராக் பொலீஸார் குறிப்பிடுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--