2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தளபதியுடன் மிக்கில் பறந்த அபிநந்தன்

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விமானியான விங் கொமாண்டர் அபிநந்தன் வர்தமனுடன், இந்திய விமானப்படைத் தளபதியான பி.எஸ். தனோவா, பதன்கொன்ட் வான் தளத்திலிருந்து 30 நிமிடங்கள் இன்று (02) காலையில் மிக்-21-இல் பறப்பில் ஈடுபட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X