2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானுக்கு இந்திய உள்துறை அமைச்சர் விஜயம்;உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அங்கு உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய மும்பாய் நகரில் இடபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொள்ளும்  முதலாவது இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றிருந்த சார்க் வலய நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முகமாகவே  ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--