2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பிரான்ஸில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசலை அந்நாட்டு பிரதமர் திறந்து வைத்தார்.

Super User   / 2010 ஜூன் 28 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகரமான பாரிஸிற்கு சற்று தொலைவில் உள்ள பிரதேசமொன்றில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் ஒன்றை அந்நாட்டு பிரதமர்  இன்று திறந்து வைத்தார்.

இப்பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் 2500 பேர் தொழக்கூடிய வசதியை கொண்டுள்ளது.
இப்பிரதேசத்தில் வட ஆபிரிக்கவை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் அந்நாட்டுமுஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை திறந்து வைத்தமை இதுவே முதற்தடவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .