Janu / 2026 மே 04 , பி.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் தளபதி ஷம்மி குமாரத்ன மற்றும் ஒன்பது இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இந்த விவகாரத்தில், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான சாட்சியங்களை ஆராயும் நடவடிக்கைகள் மீளத் தொடங்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .