2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பேஸ் புக் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து கொண்ட புஷ்

Super User   / 2010 ஜூன் 03 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ்.டப்ளியூ. புஷ்  சமூக வலையமைப்பு இணையதளமான பேஸ் புக்கில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவர் பெயரை பதிவு செய்து ஒரு மணி நேரத்திற்குள் 20000 பேரை நண்பர்களாக்கிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--