Freelancer / 2026 ஜனவரி 08 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - உடுதும்புர, தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05 மணியளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 ஆக உணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் அறிவுறுத்தியுள்ளது. R
2 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago