2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

முபாரக்கின் மகன்கள் கைதுசெய்யப்பட்டனர்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் இரண்டு மகன்கள், நேற்று முன்தினம் (15) கைதுசெய்யப்பட்டனர் என, நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

கமல் முபாரக், அலா முபாரக் ஆகிய இருவரும், மேலும் மூவருடன் இணைந்து, பங்குச் சந்தை தொடர்பில் மேற்கொண்ட ஒப்பந்தங்களை வெளிப்படுத்தாமை தொடர்பிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--