2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு; 14 பேர் பலி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று புதன்கிழமை தொடர்ச்சியாக இடம்பெற்ற கார் குண்டு வெடிப்புக்களில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்லாமிய முஹார்ராம் மாதம் தொடங்கவுள்ள நிலையிலேயே இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக் தலைநகர் பக்தாத்திலும் ஏனைய நான்கு நகரங்களிலும் 6 கார் குண்டு வெடிப்புக்களும் வீதியோர வெடிப்புச் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிர்குக் பகுதிக்கு அப்பால் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புக்களில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .