Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலி நாட்டில் சுரங்கத்தில் சிக்கியிருந்தவர்களில் முதலாவதாக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.
சுரங்கத்தில் சிக்கி 68 நாள்களின் பின்னர் பிளாரன்சோ அவலாஸ் என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இன்னும் 32 பேர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகவும் இவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியிலிருந்து இவர்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
27 minute ago
34 minute ago
xlntgson Thursday, 14 October 2010 10:23 PM
விதியின் மீது பாரத்தைப் போட்டு விட்டு சும்மா இராமல், அதிரடியாக சென்று அயராது முயன்று நவீனத்தையும் மனஉறுதியையும் பயன்படுத்தி மீட்டமை அபாரம். சுரங்கங்களை எல்லாம் மூடிவிட்டால் உலகில் தொழில் அபிவிருத்தியே இருக்காது. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் சுரங்கவிபத்துகளில் சாகின்றவர்கள் அதிகம். இதனால் அமெ. போன்ற நாடுகள் புதைகுழி ஆராய்ச்சியை தவிர வேறெதற்கும் தோண்டுவதில்லை. மிகவும் புத்திசாலித்தனமாக சீனாவில் சுரங்க விபத்தில் மக்கள் இறந்தால் எள்ளி நகையாட மட்டும் அவர்கள் தயங்குவதில்லை. நிலத்தடி வளங்கள் அமெ. ஐரோ.வில்..
Reply : 0 0
xlntgson Friday, 15 October 2010 10:26 PM
எரிவாயு மசகு எண்ணெய் கூட அமெரிக்காவில் மிக அதிகம். நிலத்தடி வளமாக பாதுகாக்கப்பட்டு வருகிறதாம். ஒருகாலத்தில் உலகமே எரிசக்தி பஞ்சத்தில் துயரப்பட்டால் அமெரிக்கர்கள் மட்டும் சுகவாசியாக குளிரூட்டப்பட்ட அறைகளில் வாழ்வார்கள். கழிப்பறை வாயுவை பயன்படுத்தி குளிரூட்டிகளையும் குளிர் காலத்தில் கணப்பும் கிடைக்க வழி கண்டுபிடித்தும் இருக்கின்றனர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago
34 minute ago