Super User / 2011 ஜூன் 22 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா. செயலாளர் நாயகமாக பான் கீ மூன் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பான் கீ மூன் இரண்டாவது தடவையாகவும் இப்பதவியை வகிப்பதற்கு ஐ.நா. பொதுச் சபை நேற்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இப்பதவிக்கு இம்முறை பான் கீ மூன் மாத்திரமே போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
67 வயதான பான்கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 2016 ஆம் ஆண்டுவரை அவர் அப்பதவில் நீடிப்பார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago