Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பப்புவா நியூகினியாவில் 6.7 ரிச்டர் அளவிலான பூகம்பம் இடம்பெற்றதாக அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையெனவும் சுனாமி எச்சரி;க்கை நிலையம் தெரிவித்தது.
இந்த பூகம்பம் மொரஸ்பி துறைமுகத்திற்கு வடக்கு – வடகிழக்கே 200 மைல்கள் தொலைவில் 28 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
5 hours ago
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
28 Mar 2026