2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

சீனாவில் கடும் மழை:23 பொதுமக்கள் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கில் அகப்பட்டு 23 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக 40 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி  வெளியிட்டுள்ளன.

சீனாவின் கிழக்கு மாகாணமான சிச்சுவானில் வெள்ளநீர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சீனாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக 6 மில்லியன் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--