2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

ஆப்கானில் இவ்வருட முதல் 6 மாதங்களில் 1074 பொதுமக்கள் பலி

Super User   / 2010 ஜூலை 12 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யுத்தத்தின் காரணமாக 1000 மேற்பட்டோர் முதல் ஆறு மாத காலப்பகுதியிக்குள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதியில் 1074 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகளையும் பார்க்க அதிகமாகும் என ஆப்கானிய உரிமைகளுக்கான கண்காணிப்பு நிலையம் தெரிவிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .