2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

செச்னிய நாடாளுமன்றில் தாக்குதல்: 6 பேர் பலி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவின் செச்னிய பிராந்திய நாடாளுமன்றத்தில் ஆயுததாரிகள்  இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்தத் தாக்குதலில் சுமார் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் மூன்று ஆயுததாரிகளும் அடங்குகின்றனர்.

மேற்படி தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் முடிவடைந்துள்ளதுடன், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் செச்னிய ஜனாதிபதி ரம்ஸான் காடியோரோவ் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகம் தெரிவித்தது.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--