2020 மே 28, வியாழக்கிழமை

ஈரானியக் கப்பல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

Editorial   / 2020 மே 21 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அதிகம் தேவைப்படும் எண்ணெய்யுடன் செல்லும் ஈரானிய எண்ணெய்க் கப்பல்களுக்கு தமது கடற்படை, வான்படை பாதுகாப்பு வழங்கும் என வெனிசுவேலா நேற்றுத்  தெரிவித்துள்ளது.

கப்பல்கள் வெனிசுவேலாவை அடைவதை ஐக்கிய அமெரிக்கா நிறுத்தினால் பின்விளைவுகள் குறித்து ஈரான் எச்சரித்ததையடுத்தே வெனிசுவேலாவின் மேற்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெனிசுவேலாவிலேயே உலகின் பாரியளவு எண்ணெய் இருப்புகள் காணப்படுகின்றபோதும், அதன் சுத்திகரிப்பு கொள்ளவு மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X