2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ஈரான் காவலர்களிடம் விமானந்தாங்கிக் கப்பல்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 20 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விமானத்தை, ஏவுகணை செலுத்திகளை, ட்ரோன்களைக் காவிச் செல்லக்கூடிய போர்க்கப்பலொன்றை ஈரானின் புரட்சிகர காவலர்கள் அதன் கடற்படையில் இணைத்ததாக ஈரான் அரச ஊடகம் நேற்றுத் தெரிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .