2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

கறுப்பினத்தவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 21 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் பிரேஸில் நகரான போர்டோ அலெக்ரேயிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றை 1,000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றுத் தாக்கியுள்ளனர்.

குறித்த அங்காடியில் கறுப்பினத்தவரொருவரை பாதுகாப்புக் காவலர்கள் அடித்துக் கொன்றமையையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .