2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பாடகர் தொடர்பில் பொலிஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடல்களில் பயங்கரவாதத்தை புகழ்ந்தமை, மன்னராட்சியை நிந்தனைக்குட்படுத்தியதுக்காக பாடகர் பப்லோ ஹஸெலு சிறையிலடைக்கப்பட்டதையடுத்து, ஆறாவது இரவு மோதல்களில், ஸ்பெய்னின் பார்சிலோனாவிலுள்ள பொலிஸார் மீது போத்தல்கள், கற்கள், குப்பைக் கூடைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எறிந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .