Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரண்மனை அந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
71 வயது இளவரசருக்கு அறிகுறிகள் மிதமாக இருப்பதாக அரண்மனைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
9 hours ago
24 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Apr 2026