2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

பாகிஸ்தானில் 60 பேர் கடத்தல்

Super User   / 2010 மே 16 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் 60 பேர் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலனோர் பெண்களும் சிறுவர்களும் ஆவார்.

மேற்படி 60 பேரை கடத்திச் சென்றவர்கள் பொலிஸ் சீருடையில் காணப்பட்டதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இக்கடத்தல் சம்பவத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லைப்புறத்தில் நிலைகொண்டுள்ள பலம் வாய்ந்த இஸ்லாமியக் குழுவே ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X