Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரொன்பை ஜீன்பெகொவ் இன்று இராஜினாமாச் செய்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி சூரொன்பை ஜீன்பெகொவ் மற்றும் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள நாடாளுமன்ற சபாநாயகரின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தான் எடுத்துள்ளதாக பிரதமர் சடைர் ஜபரோஃப் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
8 hours ago