Shanmugan Murugavel / 2020 நவம்பர் 20 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்கத் தலைநகரான கேப் டெளணிலுள்ள பாடசாலையொன்றில் இனவாதமொன்று கூறப்படுவதுக்கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட எதிரணிச் செயற்பாட்டாளர்களை நோக்கி அந்நாட்டுப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பெற்றோர்களால் ஒழுங்கமைக்கப்பட்டதாகக் கூறப்படும் வெள்ளையினத்தவர்களுக்கு மட்டுமானதொரு ஆண்டிறுதி நடனக் கொண்டாட்டமொன்றையடுத்தே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago