2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தாய்லாந்து குண்டுவெடிப்பில் 20க்கு மேற்பட்டோர் பலி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து தலைநகர் பாங்கொங்கின் வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டும், 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி இரவு 7.10 மணிக்கு எர்வான் வழிபாட்டிடத்துக்கு அருகிலேயே குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் குறைந்தது நான்கு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழிபாட்டிடத்துக்குள் இருந்து இரண்டாவது குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X