Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 40ஆதாவது வருட நிறைவையொட்டி ஜனாதிபதி தங்கக் கிண்ணத்திற்க்காக நடத்தப்படும் கரப்பந்தாட்டப் போட்டியில் யாழ் மாவட்ட ஆண்கள், பெண்களுக்கான போட்டிகள் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் செனவிரத்தன, பிரதி அமைச்சர் டயான் பெரரா மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள்பலரும் கலந்துகொண்டனர்.

51 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
11 Jan 2026