2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பாந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது வருடப் பூர்த்தியையொட்டி  ஜனாதிபதி தங்கக் கிண்ணத்திற்காக  யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே இடம்பெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலகமும் கோப்பாய் பிரதேச செயலகமும் மோதிக்கொள்வதைப் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .