2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பதுளையில் நாளை கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பதுளை, ஹாலி-எல கெரேபியன்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ள 2010 கெரேபியன்ஸ் சவால் கிண்ண கிரிக்கட் சுற்று போட்டி 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் ஹலிஎல பிரதேச சபை விளையாட்டு திடலில் இடம்பெறவுள்ளது.

இதில் வெற்றி பெறும் அணிக்கு 50,000 ரூபாய் பணமும்,  இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 25,000 ரூபாய் பணமும் வழங்கப்பட உள்ளதோடு, சிறந்த பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
பங்கு கொள்ள விரும்பும் அணிகள் 18 ம் திகதி சனிக்கிழமை காலை குறித்த மைதானத்திற்கு வந்து பதிவுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--