2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அசோக ரன்வலவின் எம்.பியின் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம்

Editorial   / 2025 டிசெம்பர் 20 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்தையில் இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து, முன்னாள் சபாநாயகரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மஹர நீதவான் பண்டார இலங்கசிங்க நேற்று (19) உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X