Super User / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 10ஆவது விளையாட்டப் போட்டியின் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று நாரஹேன்பிட்ட சாலிஹா மைதானத்தில் இடம்பெற்றது.
இதில், சப்ரகமுவ பல்கலைக்கழக அணிக்கும் கிழக்கு பல்கலைக்கழக அணிக்கும் இடையிலான போட்டியில், கிழக்கு பல்கலைக்கழக அணி 7 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டது.
இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக அணிக்கும் கொழும்பு பல்கலைக்கழக அணிக்கும் இடையிலான போட்டியும் பேரதெனிய பல்கலைக்கழக அணிக்கும் களனி பல்கலைகழக அணிக்கும் இடையிலான போட்டியும் 1 – 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026