2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

முள்ளிப்பொத்தானை அல்-ஹிஜ்ரா சம்பியன்

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் பாடசாலை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து மைலோ கிண்ணத்தின் 15 வயதுக்குட்பட்டோருக்கான சுற்றுப் போட்டியை மாவட்டங்கள் தோறும் நடத்தி வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக திருகோணமலை மாவட்டத்துக்கான போட்டி ஏகாம்பரம் விளையாட்டு மைதனத்தில் நடைபெற்றது.

இதன்  இறுதிப் போட்டியில்முள்ளிப்பொத்தானை அல்-ஹிஜ்ரா வித்தியாலயம் கிண்ணியா அல்-அக் ஷா கல்லூரியை வெற்றியீட்டி சம்பியனானது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .