Shanmugan Murugavel / 2026 மார்ச் 03 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருகான பாகிஸ்தான் குழாமின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் எதிர்பார்த்த பெறுபேறு இல்லாமையால் 5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தண்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதித்துள்ளது.
சுப்பர் – 8 சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியபோதும் சஹிப்ஸடா பர்ஹான், உஸ்மான் தாரிக், அப்ரார் அஹ்மட், பக்கர் ஸமன் ஆகியோர் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .