2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் சாம்பியன்

Super User   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், ஜிப்ரான்)

மட்டக்களப்பு சந்திவெளி "எக்கோ" விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இந்த வருடம் ஏறாவூர் "யங் ஹீரோஸ்" விளையாட்டுக் கழகம் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி நாள் சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கும் ,சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .