2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்ட மட்டத்தில் கழகங்களிடையே போட்டிகள்

Super User   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞானத்துறை மாணவர்கள் யாழ். மாவட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்டத்தில் கழங்களுக்கு இடையே போட்டிகளை நடத்தவுள்ளனர்.

யாழ். மாவட்ட கழகங்களுக்கு இடையே முதற்கட்டமாக வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் மற்றும் ஹொக்கிப் போட்டிகளை நடத்தவுள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞானத்துறைக்கு அனுப்பி வைக்குமாறு கழகங்களிடம் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--