Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக நாவலப்பிட்டி நகரசபைத்தலைவர் நிஸாந்த ரணசிங்ஹ தெரிவித்தார்.
நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டடு மைதானம் 20 மில்லியன் ரூபா அரச நிதியில் புணரமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் விளையாட்டு விழாவில் சுமார் 2,500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் நாவலப்பிட்டி நகரசபைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.
10 minute ago
11 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
28 minute ago
30 minute ago